
வீரபாண்டிய கட்டபொம்மன்
கட்டபொம்மனைப் பற்றி நாட்டு மக்களிடையே கூறப்படுகிற வீரப்பிரதாபங்களும், அந்தக் காலத்திய கவிஞர்களால் உணர்ச்சியோடு, ஓலைச் சுவடிகளில் வடிக்கப்பட்ட கும்மிகளும் கொண்டது. படிக்க ஆர்வமூட்டுவது. சரித்திரப் பின்னணியும் கொண்ட வரலாறு இது. பக்கங்கள் 432 விலை ரூ. 160-00

ராணி மங்கம்மாள்
மதுரையின் பொற்காலம் என்று புகழாரம் சூட்டப்பட்டது ராணி மங்கம்மாவின் அரசாட்சி. அவரது சரிதமும், நாயக்க மன்னர்களின் வரலாறும் சரித்திர குறிப்புகளுடன் விவரிக்கப்பட்டுள்ளது. பக்கங்கள் 288 விலை ரூ. 100-00

மேரி க்யூரி
ரேடியத்தை கண்டுபிடித்தவரும், இருமுறை நோபல் பரிசு பெற்றவருமான மேரி க்யூரி அம்மையாரின் உணர்ச்சிகரமான வாழ்க்கை வரலாறு. பக்கங்கள் 152 விலை ரூ. 50-00

காந்தியடிகளின் இன்முறைப் போராட்டங்களையே தமது அரசியல் நெறியாகக் கொண்டு போராடி, அமெரிக்கா நீக்ரோ மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தந்த லூதர் கிங்கின் வாழ்க்கை வரலாறு. பக்கங்கள் 184 விலை ரூ.
மார்ட்டின் லூதர் கிங்

தாமஸ் ஆல்வா எடிசனின் விரிவான வரலாறு, அவரது கண்டுபிடிப்புகள், அவருக்கு கிடைத்த விருதுகள் மற்றும் அவரது பொன்மொழிகள்.
பக்கங்கள் 160 விலை ரூ. 45-00
தாமஸ் ஆல்வா எடிசன்

இரவீந்திரநாத்தாகூரின் சரிதமும், கீதாஞ்ச- பாடல்களின் தமிழாக்கமும் முழுமையாகக் கொடுக்கப் பட்டுள்ளது. பல பாடல்களுக்கு விளக்க உரையும் தரப்பட்டுள்ளது. பக்கங்கள் 200 விலை ரூ. 75-00