top of page

நீங்களும் வாழ்வில் வெற்றி பெறலாம்
செல்வாக்கு பெறுவது, தாழ்வு மனப் பான்மையைத் தவிர்ப்பது, அமைதியின்மையை போக்குவது, சிறந்த நிர்வாகியாக விளங்குவது மற்றும் பலவற்றுக்கான வழிமுறைகள், விளக்கங்கள், பயிற்சிகள் அடங்கிய அருமையான நூல்.பக்கங்கள் 144 விலை ரூ. 60-00

நீங்களும் மேடைப் பேச்சாளராகலாம்
மேடைப் பேச்சு அவசியமா எனக் கேட்போர் சிலரும் இருக்கலாம். சுதந்திரம் பெற்ற நாடு பலதுறைகளிலும் வளர்ச்சியடைவதற்கும், வாக்காளர்களின் செல்வாக்கினால் வளரும் ஜனநாயகம் பல வழிகளிலும் சுபிட்சமான வாழ்வளிப்பதற்கும், மேடைப் பேச்சே ஜீவநாடியாகும்!
பக்கங்கள் 184 விலை ரூ. 70-00

மகிழத்தக்க மணவாழ்வு
விரைவில் மணமாக இருப்பவர்களும், இளந்தம்பதிகளும் நல்வாழ்வு வாழ இந்நூல் உதவி செய்யக்கூடும்.
பக்கங்கள் 96 விலை ரூ.50/-

உயரமாக வளர்வதற்கான உடற்பயிற்சிகளை படங்களுடனும் செய்முறை விளக்கங்களுடன் கூடிய பயனுள்ள நூல்.பக்கங்கள் 64 விலை ரூ. 35-00
நீங்கள் உயரமாக வளர்வது எப்படி?
bottom of page