top of page
Darwin.jpg

டார்வின் - ஜெகசிற்பியன்

உயிரினத்தில் மனித மூலம் எப்படி உண்டாயிற்று எனச் சிந்தித்தவர்

பக்கங்கள் 144 விலை ரூ. 32-00

Read More
plato.jpg

பிளேட்டோ - அரு. ராமநாதன்

மனிதன் எந்த அரசிய-ல் எந்த விதமாக எதற்காக வாழ்வது எனச் சிந்தித்தவர் பக்கங்கள் 144 விலை ரூ. 42-00

Read More
Karlmax.jpg

கார்ல்மார்க்ஸ் - ரா. தணலன்

பொருளாதார விடுதலையே மனிதகுலம் மாண்படைய வழி எனச் சிந்தித்தவர் பக்கங்கள் 120 விலை ரூ. 26-00

Read More
Benjamin.jpg

பெஞ்சமின் பிராங்ளின் -  மார்கரெட்கசின்ஸ் - அரு. ராமநாதன்

தனி மனிதனின் முன்னேற்றத்தையும் தேச முன்னேற்றத்தையும் பற்றிச் சிந்தித்தவர் பக்கங்கள் 160 விலை ரூ. 40-00

Read More
Ingarsal.jpg

இங்கர்சால் - இராதாமணாளன்

பகுத்தறிவு ஏன் எனச் சிந்தித்தவர்

பக்கங்கள் 112 விலை ரூ. 25-00

Read More
Waltare.jpg

வால்டேர் - சாவித்திரி சுப்ரமணியன்

சிந்தனை சுதந்திரத்தையும் சிந்தனைகள் அனைத்தையும் பற்றிச் சிந்தித்தவர் பக்கங்கள் 208 விலை ரூ.100

Read More
Makiyavelli R.jpg

மாக்கியவெல்- - நாரா. நாச்சியப்பன்

எந்த ஆட்சியும் நிலைபெறக் கூடிய வழி வகைகள் எவை எனச் சிந்தித்தவர் பக்கங்கள் 160 விலை ரூ. 50-00

Read More
Freud.jpg

ப்ராய்டு - சந்திரமோகன்

கனவுகள், காதலுறவு, உள்ளுணர்வு, மன இயக்க ஆய்வு முதலானவற்றை பற்றிச் சிந்தித்தவர் பக்கங்கள் 160         விலை ரூ. 35-00

Read More
Montain.jpg

மாண்டெயின் - சுகி சுப்பிரமணியன்

மனிதனின் மனதையும் வாழ்வின் இன்பத்தையும் பற்றிச்சிந்தித்தவர் பக்கங்கள் 136 விலை ரூ. 30-00

Read More
Kanfuseus.jpg

கன்பூசியஸ் - கோமேதகவேலு

அறநெறி வழியே உலக சமுதாயத்தில் தனி மனிதனாகவும் பொது மனிதனாகவும் வாழ்வது எப்படி எனச் சிந்தித்தவர் பக்கங்கள் 192 விலை ரூ. 45-00

Read More
Sa  Adhi.jpg

சா அதி - ஏ. எம். மீரான்

நீதி நெறிகளையும் தத்துவங்களையும் கதைபோல் கூறிச் சிந்தனைக்கு ஒளி அளித்தவர்.

பக்கங்கள் 192 விலை ரூ. 40-00

Read More
Aristail.jpg

அரிஸ்டாட்டில் - கிருஷ்ணன் பாலா

சிந்தனை ஏன் எனச் சிந்தித்தவர்

பக்கங்கள் 184 விலை ரூ. 60-00

Read More
Ienstein.jpg

ஐன்ஸ்டைன் - ப. நா. பாலசுப்ரமணியன்

அணு முதல் அண்டம் வரை ஆராய்ந்து அற்புதக் கோட்பாடுகள் வகுத்தவர்

பக்கங்கள் 96 விலை ரூ. 22-00

Read More
Emarson.jpg

எமர்சன் - சிங்காரவேலு

உலகமும் மனிதனும் ஏன் எனச் சிந்தித்தவர் பக்கங்கள் 128 விலை ரூ. 30-00

Read More
Rouso.jpg

ரூஸோ - எம். கே. கோமேதகவேலு

மனிதன் சுதந்திரமாக எந்தவித சமுதாயத்தில் வாழ்வது எனச் சிந்தித்தவர் பக்கங்கள் 136 விலை ரூ. 30-00

Read More
Nietse.jpg

நியட்ஸே - மலர் மன்னன்

மனிதனுக்கு அப்பால் மகாமனிதனின் வருகையையும் நன்மை தீமைகளுக்கு அப்பால் வ-மையையும் பற்றிச் சிந்தித்தவர்

பக்கங்கள் 208 விலை ரூ. 45

Read More
TholkapierR.jpg

தொல்காப்பியர் - லோ. சுப்பிரமணியன், எம்.ஏ.

தமிழர் வாழ்வைத் தமிழ் பண்பாட்டோடு தமிழில் இயற்றித் தந்தவர். பக்கங்கள் 110 விலை ரூ. 25-00

Read More
Vivekananthar.jpg

விவேகானந்தர் - மலர்மன்னன்

மதம் மனிதனுக்கு என்ன செய்கிறது; மனிதன் மதத்திற்கு என்ன செய்ய வேண்டும் எனச் சிந்தித்தவர்

பக்கங்கள் 166 விலை ரூ. 45-00

Read More
Socretes.jpg

சாக்ரடீஸ் - பூவை அமுதன்

ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளால் மக்களிடையே சிந்தனையை விதைத்தவர். பக்கங்கள் 96 விலை ரூ. 55-00

Tolstoy.jpg

டால்ஸ்டாய் - சிங்காரவேலு

பெரும்பான்மை மக்கள் அடிமை வாழ்க்கையி-ருந்து விடுபட நாம் செய்ய வேண்டியது யாது? எனச் சிந்தித்தவர். பக்கங்கள் 144 விலை ரூ. 70-00

Shobenhavar.jpg

ஷோபன்ஹவர் - மலர் மன்னன்

இன்பமாக வாழ்வதன் பொருள் அவஸ்தைகள் இன்றி வாழ்வது தான் என்ற எதிர்மறை கண்ணோட்டத்தின் அவசியத்தை சிந்தித்தவர். பக்கங்கள் 160 விலை ரூ. 30-00

Epicures.jpg

எபிகூரஸ் - மலர் மன்னன்

இன்ப வாழ்வுக்கான வழிவகைகளைப் பற்றிச் சிந்தித்தவர்.பக்கங்கள் 120 விலை ரூ. 25-00

Haviek ellies.jpg

ஹவ்லக் எல்லீஸ் - கலை சிற்பியன்

பருவ நிகழ்ச்சி, காம எழுச்சி, பால் உணர்ச்சித் தேர்வு, மாறுபாட்டுச் செயல்கள் முதலானவற்றைப் பற்றிச் சிந்தித்தவர். பக்கங்கள் 144  விலை ரூ. 32-00

bottom of page