
வீரபாண்டியன் மனைவி
அமரர் அரு.ராமநாதனின் மிகப் புகழ் பெற்ற சரித்திர நாவல். காதல், வீரம், விவேகம் நிறைந்த உணர்ச்சியோட்டத்துடன் விறுவிறுப்பும் கூடிய மிகச் சிறந்த நாவல்.மொத்த பக்கங்கள் 1704- மூன்று பாகங்கள் விலை ரூ. 610-00
முதற்பாகம் 150-00 இரண்டாம் பாகம் 190-00 மூன்றாம் பாகம் 270-00
மூன்று பாகங்கள் இணைந்த ஒரே நூல் பக்கங்கள் 1408 விலை ரூ. 570.00

வெற்றிவேல் வீரத்தேவன்
காதல் மாத இதழில் வெளிவந்த இந்த சரித்திர நாவல்,அன்றைய வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.இக்காலத்திய அன்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒரு தெவிட்டாத விருந்தாக அமையும். பக்கங்கள் 664 விலை ரூ. 130-00

இராஜராஜ சோழன் (நாடகம்)
அரசியல் ராஜதந்திரத்திற்கு ஒரு உதாரணமாக ராஜராஜசோழன் எவ்வாறு திகழ்கின்றார் என்பதை வெகு அழகாக சித்தரித்திருக்கின்றார் ஆசிரியர்.
பக்கங்கள் 200 விலை ரூ. 65-00

குண்டுமல்-கை - சமூக நாவல்
கல்கி வார இதழில் தொடர்கதையாக வந்து வாசகர்கள் நினைவில் நீங்காத இடம் பிடித்த நாவல். பக்கங்கள் 608 விலை ரூ. 200-00

கிளியோபெத்ரா
மகா கவி ஷேக்ஸ்பியரின் ஆங்கில காவியத்தின் அழகிய தமிழாக்கம்.
பக்கங்கள் 158 விலை ரூ. 40-00

பழையனூர் நீ-
காதல் இதழில் வெளிவந்த ஐந்து சிறுகதைகள்.பக்கங்கள் 144 விலை ரூ. 70-00

அசோகன் காத-
அசோகன் ஹிம்சை வழியி-ருந்து அஹிம்சை வழி திரும்பியதற்கு க-ங்கப் போர்மட்டும் காரணமல்ல, காதலும் தான். பக்கங்கள் 128 விலை ரூ. 70-00

சுந்தரரின் பக்தியும் காதலும்
பக்தியின் ஹ்ருதயம் காதல் என்பதைச் சித்தரிக்கும் ஒரு பெரிய புராண நாடகம். அடியார் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றின் மீது எழும்பி நிற்கும் ஒரு கலைக் கோபுரம்
பக்கங்கள் 184 விலை ரூ. 70-00

அரு. ராமநாதன் சிறுகதைகள்
அரிய பழம்பெரும் தமிழ்நூல்கள் பலவற்றை பதிப்பித்த திரு.
அரு. ராமநாதன், காதல் பத்திரிக்கையில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு பக்கங்கள் 160 விலை ரூ. 25-00

காலத்தால் அழியாத காதல்
அம்பிகாபதி அமராவதி, ரோமியோ ஜு-யட், லைலா-மஜ்னு ஆகிய உலக பிரசித்தமான காதல் ஜோடிகளின் உணர்ச்சிக் காவியங்கள். பக்கங்கள் 160 விலை ரூ. 70-00

நாயனம் சௌந்தர வடிவு
பக்கங்கள் 120 விலை ரூ. 20-00