ஸ்ரீ தேவி பாகவதம்

நெஞ்சை மலர்விக்கும் கதைகளும் அறிவை புதுப்பிக்கும் ஆத்ம ரகசியங்களும் நிறைந்தது.

கண்கவர் சித்திரங்களுடன் பன்னிரண்டு ஸ்கந்தங்களும் மூன்று பாகங்கüல் தரப்பட்டுள்ளது.

மொத்த பக்கங்கள் 1356

மூன்று பாகங்கள் விலை ரூ. 410-00

முதற்பாகம் ரூ. 110-00

இரண்டாம் பாகம்  ரூ.160-00

மூன்றாம் பாகம் ரூ.140-00

மூன்று பாகங்கள் இணைந்த ஒரே நூல் பக்கங்கள் 1276

விலை ரூ. 500-00

ஸ்ரீ சிவமகா புராணம்

சூதமா முனிவர் அருய சிவ தத்துவம், சிவ புராணக் கதைகள், பூஜை முறைகள் விரிவாக சித்திரங்களுடன் மூன்று பாகங்கüல் தரப்பட்டுள்ளது.

மொத்த பக்கங்கள் 1248 மூன்று பாகங்கள் விலை ரூ. 370-00

முதற்பாகம் ரூ.150-00

இரண்டாம் பாகம்  ரூ.120-00

மூன்றாம் பாகம் ரூ.100-00

மூன்று பாகங்கள் இணைந்த ஒரே நூல் பக்கங்கள் 1119 விலை ரூ. 470-00

ஸ்ரீ விநாயகர் புராணம்

இதுவரை தமிழில் வெளிவராத விநாயகர் புராணக் கதைகளும், விநாயகர் அவதாரங்களும் சுவையான வசன வடிவில்

பக்கங்கள் 653-Crown Size-paperback விலை ரூ. 180-00 பக்கங்கள் 615-Demmy Size-Hard Bound  விலை ரூ. 280-00

ஸ்ரீ கந்த புராணம்

சம்பவ, அசுர, வீரமகேந்திர, யுத்த, தேவ, தக்ஷ, உபதேச காண்டங்கள் அழகிய சித்திரங்களுடன் வசன வடிவில் இரண்டு பாகங்களில் தரப்பட்டுள்ளது.

மொத்த பக்கங்கள் 1183

இரண்டு பாகங்கள்  விலை ரூ. 310-00

முதற்பாகம் விலை ரூ. 140-00

இரண்டாம் பாகம் விலை ரூ.170-00

இரண்டு பாகங்கள் இணைந்த ஒரே நூல் பக்கங்கள் 957 விலை ரூ. 450/-

ஸ்ரீ விஷ்ணு புராணம்

நடை வளமும், பொருள் வளமும் வசீகரிப்பதுடன் சிந்தனையைத் தூண்டும் சித்திரங்களையும் கொண்டுள்ளது. சமஸ்க்ருத மூலத்தை அனுசரித்து ஆறு அம்சங்களும் எளிய நடையில் அமைந்துள்ளது.

பக்கங்கள் 536 விலை ரூ. 190-00

   பக்கங்கள் 536 விலை ரூ. 300/-

ஸ்ரீ அறுபத்து மூவர் கதைகள் (பெரிய புராணம் வசனம்)

சமயம், வரலாறு, இலக்கியம் நிறைந்த இந்த இனிய நூலை அறுபத்து மூவர் கதைகள் என்னும் தலைப்பில் வசன வடிவில்  இன்றியமையாத அடிக்குறிப்புகளுடன் அழகிய ஓவியங்களும் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. பக்கங்கள் 592 விலை ரூ. 190-00 பக்கங்கள் 592 விலை ரூ. 260-00 The Divine Saiva Naayanmars

English Version of Our 'Sri Aruba Moovar Kathaikal' Pages:  550  Demmy Size Paperback Rs.260/-

ஸ்ரீ கருட புராணம்

உலகில் உயிரினங்களுக்குப் பிறப்பும், இறப்பும், எந்தக் காரணத்தால் உண்டாகின்றன? - சூதமா முனிவர் கூறிய புராணம். 

பக்கங்கள் 173  விலை ரூ. 65-00

பக்கங்கள் 173  விலை ரூ. 90-00

English Version Of Our Original Tamil Book Pages:175  Demmy Size Paperback Rs.80/-

Pages : 175 Demmy Size Hard Bound Rs. 100/-

ஸ்ரீ வன்னிய புராணம்

சிவபெருமானின் அருள் பெற்ற வாதாபியின் காலத்தில் வாழ்ந்த வீரவன்னியன் மற்றும் அவனது புதல்வர்கüன் வெற்றி வரலாற்றையும், வீர சாகஸங்களையும் விளக்கும் அற்புதமான நூல்.

பக்கங்கள் 160  விலை ரூ. 60-00

ஸ்ரீ வசவ புராணம்
 

சிவனடியார்கள் கதைகள் (நந்தி தேவர் கதைகள்)

பக்கங்கள் 269  விலை ரூ. 100-00

ஸ்ரீ நாரதர் புராணம்

குண சிகிச்சை செய்யும் குணசித்திர சூத்ரதாரிதான் நாரதர். ஞானம் போதிக்கும் கதைகள் நிறைந்தது.

பக்கங்கள் 256  விலை ரூ. 90-00

திருமலை திருப்பதி புராணம்

திருமலை திருப்பதியின் வரலாறும் புராணமும் திருப்பணிக் குறிப்புகளுடன் விவரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநிவாச கல்யாண வைபவம் மனதை பரவச மடையச் செய்யும் வகையில் எüய தமிழில் தரப்பட்டுள்ளது. பக்கங்கள் 261  விலை ரூ. 80-00

ஸ்ரீ காஞ்சி காமகோடி புராணம்

காஞ்சி ஸ்தல வரலாறு, ஸ்ரீகாமாட்சி தேவியின் லீலாவினோதங்கள் படிப்பவர்களைப் பக்தி பரவத்தில் ஆழ்த்தும்.

பக்கங்கள் 144  விலை ரூ. 45-00

ஸ்ரீ குருவாயூரப்பன்

க-யுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்கும்

ஸ்ரீ குருவாயூரப்பனின் தெய்வீக மகிமைகள், திருவிழாக்கள், ஸ்தோத்திர பாடல்கள் அடங்கியது. பக்கங்கள் 160  விலை ரூ. 40-00

ஸ்ரீ பன்னிரு ஆழ்வார்கள் கதைகள்

பன்னிரு ஆழ்வார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் அவர்களுக்கு இறைவன் அருள்புரிந்த சம்பவங்களையும் பக்தி மணம் கமழும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது. பக்கங்கள் 160  விலை ரூ. 50-00

ஸ்ரீமத் பாண்டுரங்க பக்த விஜயம்

பக்தர்களின் பகவந்நாம சங்கீர்த்தனத்தினால் ஈர்க்கப்பட்டு, அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு பகவான் விஜயம் செய்ததை விளக்கும் பக்தி நூல்.    பக்கங்கள் 760  விலை ரூ.190-00    பக்கங்கள் 760  விலை ரூ. 320-00

ஸ்ரீ ஆதிசங்கரர் 

பெரியோர் சொல் வாழ்க்கைக்கு ஏற்ற பிரமாணம். அதன்படி நடப்பது நிம்மதியானது. பக்கங்கள் 128  விலை ரூ. 40-00

ஸ்ரீ ராமானுஜர்

தாழ்ந்தவர்கள் உயர்ந்தவர்கள் என்ற வேற்றுமையை விலக்கியவர். பக்கங்கள் 143  விலை ரூ. 55-00

ஸ்ரீ வைஷ்ணவமும் ஆசார்யர்களும்

பக்கங்கள் 176 விலை ரூ.  55-00

ஸ்ரீரமண மகரிஷி ( வாழ்க்கை வரலாறும் ஆன்ம விசாரமும்)

மகரிஷியின் ஆன்மிகத் தத்துவ நோக்கில் விளைந்த சிந்தனைகள் நூல் முழுக்க உள்ளன. பக்கங்கள் 478 விலை ரூ. 120-00 பக்கங்கள் 478 விலை ரூ. 180-00

ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா

ஸ்ரீ சுவாமி ஐயப்பன் வரலாறு, பூஜை வழிமுறைகள், யாத்திரை விபரங்கள், ஸ்ரீ ஐயப்பன் ஸ்தோத்திரங்கள் ஆகியவைகள் அடங்கிய பக்தி நூல். பக்கங்கள் 112  விலை ரூ.40-00

பன்னிரு ஜோதி-ங்க தல புராணம்

இமயமலையிருந்து தெற்கே இந்து மகாசமுத்திரம் வரை பரவியுள்ள பன்னிரண்டு ஜோதி-ங்கத் தலங்களின் புராண வரலாறு. பக்கங்கள் 192  விலை ரூ. 60-00

பஞ்சபூத-ங்கத் தல புராணம்

மகரிஷியின் ஆன்மிகத் தத்துவ நோக்கில் விளைந்த சிந்தனைகள் நூல் முழுக்க உள்ளன. பக்கங்கள் 478 விலை ரூ. 120-00 பக்கங்கள் 478 விலை ரூ. 180-00 Sri Ramana Maharishi (English Version)-530 Pages  Rs. 250-00

நான்கு புனித தல யாத்திரை (சார்தாம் யாத்திரை)

யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் தலங்களின் புராணமும்  வழிபாடும். பக்கங்கள்  விலை ரூ. 120-00

திருக்கயிலாயம் மானசரோவர் தரிசனம்

திருக்கயிலாயம் மானசரோவர் தரிசனம் திருக்கயிலாய பெருமையும்,  மானசரோவர் தடாகத்தின் புராண வரலாறும் யாத்திரை சென்று வந்த ஆசிரியரின் அனுபவங்களுடன் விவரிக்கப்பட்டுள்ளது. பக்கங்கள் 240 விலை ரூ. 80-00

ஸ்ரீ சிவ ஸஹஸ்ரநாமம்  

ஸ்ரீசிவ மஹா புராணத்தின் தர்மஸம்ஹிதை, வாயுஸம்ஹிதை,ஸ்ரீகந்த புராணத்தின் சங்கர ஸம்ஹிதை, ஆகியவற்றிலுள்ள ஸ்ரீசிவ ஸஹஸ்ரநாமம்.

பக்கங்கள் 160 விலை ரூ.50-00

சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்

திருத்தலங்கள் மற்றும் பாராயணப் பாடல்கள்.

பக்கங்கள் 496 விலை ரூ. 190-00

திருஅருட்பிரகாச வள்ளலார் இராம-ங்க சுவாமிகள் சரிதம்

பக்கங்கள் 414  Demmy Size Hard Bound  விலை ரூ.  250-00       

வள்ளலார் அருளிய திருஅருட்பா ஆறாவது திருமுறை

ஜீவகாருண்ய ஒழுக்கம், பதிகங்கள், வசனபாகம்.....      

பக்கங்கள் 832 விலை ரூ. 390-00  

திருஅருட்பா ஓன்று முதல் ஐந்து

திருமுறைகள் - பதிகங்கள்....   

பக்கங்கள் 632  விலை ரூ.  320.00

திருஅருட்பா பாமாலை

திருஅருட்பிரகாச வள்ளலார் அருளிய ஆறு திருமுறைகளி-ருந்தும் சில பாடல்களை மட்டும் ஆரம்ப நிலைப் பாராயணத்திற்காகத் திரட்டி இச்சிறுநூ-ல் தரப்பட்டுள்ளது.

பக்கங்கள் 160  விலை ரூ. 60-00

வள்ளலார் அருளிய மெய்ஞ்ஞான நூல்கள் 

மனுமுறை கண்ட வாசகம் 

மற்றும் பிற....    

பக்கங்கள் 252 விலை ரூ. 180/- 

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

     

 936 பக்கங்கள் (மூலம் மட்டும்)                விலை ரூ. 300-00

ஸ்ரீ ராமனுஜ நூற்றந்தாதி

 

பக்கங்கள் 78 விலை ரூ. 30-00

ஸ்ரீ திருஞானசம்பந்தர் சுவாமிகளின் தேவாரம்(மூலம் மட்டும்)

முதல் திருமுறை-362 பக்கங்கள்     விலை ரூ. 120-00

 ஸ்ரீ திருநாவுக்கரசர் சுவாமிகளின் தேவாரம்(மூலம் மட்டும்)

இரண்டாம் திருமுறை-338 பக்கங்கள் விலை ரூ. 110-00

ஸ்ரீ திருஞானசம்பந்தர் சுவாமிகளின் தேவாரம்(மூலம் மட்டும்)

மூன்றாம் திருமுறை-345 பக்கங்கள்  விலை ரூ. 100-00

 ஸ்ரீ திருநாவுக்கரசர் சுவாமிகளின் தேவாரம்(மூலம் மட்டும்)

நான்காம் திருமுறை-344 பக்கங்கள் விலை ரூ. 110-00

 ஸ்ரீ திருநாவுக்கரசர் சுவாமிகளின் தேவாரம்(மூலம் மட்டும்)

ஐந்தாம் திருமுறை-214 பக்கங்கள் விலை ரூ. 80-00

 ஸ்ரீ திருநாவுக்கரசர் சுவாமிகளின் தேவாரம்(மூலம் மட்டும்)

ஆறாம் திருமுறை-319 பக்கங்கள் விலை ரூ. 100-00

ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தேவாரம் (மூலம் மட்டும்)

ஏழாம் திருமுறை-264 பக்கங்கள்         விலை ரூ. 80-00

CROWN SIZE - மூலம் மட்டும் 206 பக்கங்கள்  விலை

ரூ.70-00

திருவாசகம்

மூலம் பெரிய எழுத்துடன் PB 192 பக்கங்கள் விலை ரூ.100-00

திருவாசகம்

திருவாசகம்  மூலம் மட்டும் பெ.எழுத்து- பவுண்ட்(192) விலை ரூ.130-00

திருவாசகம்

பத்தாம் திருமுறை-500 பக்கங்கள் விலை ரூ. 180-00

திருமந்திரம்( மூலம் மட்டும்)

        1128  பக்கங்கள் விலை ரூ. 300-00

திருப்புகழ் (மூலம் மட்டும்)

(கோயில்கள்,சித்தர் குகைகள், கற்ப மூ-கைகள்) 104 பக்கங்கள் விலை ரூ. 60-00

கொல்~மலை மகிமை

திருப்புகழ் பாமாலை

(கந்தரந்தாதி, கந்தரலங்காரம், கந்தரநுபூதி, திருவகுப்பு, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம்) பக்கங்கள் 160 விலை ரூ.60/-

அபிராமி அந்தாதி மூலமும், உரையும்

அபிராமி பட்டர் இயற்றியருளிய ஸ்ரீ அபிராமி அந்தாதியின் 101 பாடல்களும் அவற்றின் உரையும் தரப்பட்டுள்ளது.

பக்கங்கள் 64 விலை ரூ. 30-00

விவேகசிந்தாமணி மூலமும், உரையும்

பக்கங்கள் 96 விலை ரூ. 35-00

பிரதோஷம்

புராணமும்  வழிபாடும் பக்கங்கள் 96   விலை ரூ. 35-00

கணபதி ஹோமம்

(அருள்மிகு கணபதி வேள்வி முறை : பன்னிரு திருமுறைகளி-ருந்து தொகுக்கப்பெற்றது )பக்கங்கள் 77    விலை ரூ. 30/-

சித்தர் பாடல்கள்

ஞானக் கோவை என வழங்கப்படும் பட்டினத்தார், பாம்பாட்டிச் சித்தர், சிவ வாக்கியர், அகத்தியர் முதலான பதினெண் சித்தர் பாடல்கள் விளக்கக் குறிப்புரைகளுடன் உள்ளது. பக்கங்கள் 776 (ஹார்டு பவுண்டு) விலை ரூ. 320.-

சாணக்கியரின் சரிதம் முதற்பகுதியிலும், அர்த்தசாத்திரத்தின் விளக்கங்கள் தலைப்புவாரியாக இரண்டாவது பகுதியிலும், அர்த்தசாத்திரதின் 18 ஆத்தியாயங்கள் மூன்றாவது பகுதியிலும் தரப்பட்டுள்ளது. பக்கங்கள் 232  விலை ரூ. 70-00

சாணக்கியரும் அர்த்தசாத்திரமும்

© 2021 by Prema Pirasuram. 

Prema Pirasuram Kodambakkam Chennai. Prema Pirasuram, Aru Ramanathan , Veera Pandian Manaivi , Tamil Novels,

Prema Prasuram , Aru Ramanathan Kathaigal ,