top of page

சமயம், வரலாறு, இலக்கியம் நிறைந்த இந்த இனிய நூலை அறுபத்து மூவர் கதைகள் என்னும் தலைப்பில் வசன வடிவில்  இன்றியமையாத அடிக்குறிப்புகளுடன் அழகிய ஓவியங்களும் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. பக்கங்கள் 592  Crown Size Paper Back

ஸ்ரீ அறுபத்துமூவர் கதைகள்(பெரிய புராணம் வசனம்)-PaperBack

₹190.00Price