கட்டபொம்மனைப் பற்றி நாட்டு மக்களிடையே கூறப்படுகிற வீரப்பிரதாபங்களும், அந்தக் காலத்திய கவிஞர்களால் உணர்ச்சியோடு, ஓலைச் சுவடிகளில் வடிக்கப்பட்ட கும்மிகளும் கொண்டது. படிக்க ஆர்வமூட்டுவது. சரித்திரப் பின்னணியும் கொண்ட வரலாறு இது.
பக்கங்கள் 432
வீரபாண்டிய கட்டபொம்மன்
₹180.00Price