மாவலிக்கோட்டை பாளையத்தில் மக்களின் உரிமைகளை மிதித்த யதேச்சாதிகார மார்த்தாண்ட வல்லபனின் முடியரசை வீழ்த்தியவன் மதுரையிலிருந்து தோன்றிய சங்கரபாண்டியன். மாவலிக்கோட்டையில் மறுபுரட்சிக்கு வீரமுழக்கமிட்டு செய்த வீரசாகசங்களும் பதவிக்காகக் காதலையே படையாக உருட்டி விளையாடிய ரோகிணி தேவியின் சாகசங்களும் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும். பக்கங்கள் 114

மாவலிக் கோட்டை புரட்சி-வேலவன்

₹100.00Price