top of page

காதலுக்கும் கடமைக்கும் இடையே தத்தளிக்கும் மலை நாட்டு மாவீரன் எதிர்கொள்ளும் சோழ மன்னனின் சீற்றம் பகைவனின் நட்பு பகைவனுக்குப் பணி செய்யும் கடமை முதலான விசித்திர அனுபவங்கள் நிறைந்த இந்த மாவீரனின் வீரசாகச சரித்திரம் மிகவும் வினோதமானது.

பக்கங்கள் 222

மலைநாட்டு மாவிரன்-சந்திரமோகன்

₹170.00Price