ஆசைவலை விரிக்கும் ஆடலரசியின் அழகு வெறி ஆதிக்கவலை வீசும் அரசனின் அதிகார வெறி அவர்களை ஆட்டிப் படைக்கும் ஆனந்தரின் குலவெறி இவற்றிற்க்குப் பலியான மாபெரும் ஓவியனுக்காகப் பரிந்து பேசி மலைநாட்டில் மக்களாட்சியை மலர்வித்த ஒரு மங்கையின் கதை. பக்கங்கள் 100

பேசும் ஓவியம்-தில்லைவில்லாளன்

₹100.00Price