ஆங்கில மொழியில் எல். ஸ்டீவன்சன் ஆயிரத்து ஒரு இரவு கதைகளின் பாணியில் தற்கால எதிர்கால நாகரிகப் பாத்திரங்களைப் புதிதாக உருவாக்கி நகைச்சுவையோடு நவரசங்களும் ததும்படி நவீனக் கதைகளாகப் புணைந்து ஒரு நூலாகத் தந்திருக்கிறார். அந்நூலைத் தழுவித் தமிழ் மொழியில் இந்நூல் தயாரிக்கப் பெற்றுள்ளது. பக்கங்கள் 404

நவீன அராபிய இரவுகள்-ஏ.கே.சேஷய்யா

₹280.00Price