1. கார்த்திகை சோமவார விரதம், 2. கார்த்திகை பௌர்ணமி உமா மகேஸ்வர விரதம், 3.மார்கழித் திருவாதிரை விரதம்,4.தைமாத சூல விரதம், 5.மாசி மஹா சிவராத்திரி விரதம், 6.பங்குனி உத்திர கல்யாண விரதம், 7. வைகாசி அஷ்டம ரிஷப விரதம், 8. ஐப்பசி கேதார கௌரி விரதம் ஆகியவற்றின் விபரங்கள் திருத்தலங்கள் மற்றும் பாராயணப் பாடல்கள்.
பக்கங்கள் 496
சிவபருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்
₹190.00Price