உங்கள் கணவரின் வலது கன்னத்தில் ஒரு கீறல் விழுந்திருந்தது. அவர் கொல்லப்படுவதற்கு முன்னால் சற்று சமீபத்தில் தான் அந்தக் கீறல் அவருடைய கன்னத்தில் விழுந்திருக்க வேண்டும். அதைப் பற்றி நீங்கள் ஏதாவது சொல்ல முடியுமா?

என் விரலின் நகமுனை கூட அவர் மீது படுவதை நான் விரும்பமாட்டேன். அவ்வளவு தூரம் அவரைத் தீண்டுவது என்றாலே வெறுப்பவள்!

அது நகக்கீறல் அல்ல!

பின்னே பற்கீறலா? இதுபோன்ற மோகார் தகார விஷயங்களை எல்லாம் அவருடைய ஆசை நாயகியிடமே போய்த் தெரிந்து கொள்ளுங்கள்!

கீறல்விழுந்த கண்ணம்

₹200.00Price