top of page

கம்பர் இயற்றிய ராமாயணத்தின் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் ஆகிய ஆறு காண்டங்கன் விளக்க உரை சொற்சுவையுடன் பொருட்சுவையும் ஒரு சேர எளிய நடையில் படைக்கப்பட்டுள்ளது. பக்கங்கள் 1231

கம்ப ராமாயணம்-முழு உரைநடை

₹640.00Price