top of page
vikki.jpg

விக்கிரமாதித்தன் கதைகள்

வடமொழி மூலங்களைப் பரிசோதித்து, இதுவரை தமிழில் வெளிவராத பல புதிய கதைகளும் உணர்ச்சியோட்டம் மிக்க புதுமைத் தமிழில் அழகான சித்திரங்களுடன் தரப்பட்டுள்ளன. பக்கங்கள் 672 விலை ரூ. 190-00 பக்கங்கள் 616          விலை ரூ.  270-00

vedal-R.jpg

வேதாளம் சொன்ன கதைகள்

விக்கிரமாதித்தன் புத்தி சாதுரியத்தை பரிசோதிக்க வேதாளம் சொன்ன கதைகள். பக்கங்கள் 104 விலை ரூ. 35-00

madanakamarajan.jpg

மதனகாமராஜன் கதைகள்

மதனகாமராஜன் கதை, எத்தனை முறை படித்தாலும் - சுவை குறையாத ஒரு விருந்தாகும். பக்கங்கள் 397 விலை ரூ. 140-00

Kathaikadal.jpg

கதைக்கடல்

கவி சோமதேவ பட்டரின் இக்கதைக் கடல். படிக்க சுவையானது. சிந்தனைக்கு ஒரு விருந்து. பகுத்தறிவுக்கு ஒரு பாசறை. பக்கங்கள் 480 விலை ரூ. 110-00

Read More
Deravita nattu.jpg

திராவிட நாட்டுக் கதைகள்

இந்த புராதன நாடோடிக் கதைகளே இன்றைய சிருஷ்டிகர்த்தாக்களுக்கும் அரியதொரு கற்பனைக் களஞ்சியமாக இருந்து வருகிறது. பக்கங்கள் 464 விலை ரூ. 150-00

Read More
Kurangu mamunivar.jpg

குரங்கு மாமுனிவர் கதைகள்

குரங்கு அரசனின் வீரசாகசங்கள் நிறைந்த சீன தேசத்து பழம்பெருங் கதை. எளிய தமிழ் நடையில் அழகிய சீன ஓவியங்களுடன் அமையப் பெற்றுள்ளது. பக்கங்கள் 264 விலை ரூ. 60-00

Read More
Hattim thai.jpg

ஹாத்திம் தாய்

ஏழு விதச் சவால்களுக்கும் பதில் கண்டுபிடித்து வரக் கிளம்பிய ஹாத்திம் தாயின் வரலாறே இந்தப் பாரசீகப் பெருங்கதை.பக்கங்கள் 424   விலை ரூ. 95-00

Read More
Patti sonna kathai.jpg

பாட்டி சொன்ன கதைகள்

1001 இரவில் சொன்ன அரபுக் கதைகள் போலவே 1001 பக-ல் சொன்ன இந்த பாட்டி சொன்ன கதைகளிலும் கதைக்குள்ளே கதை, நம்மை விறுவிறுப்புடன் இழுத்துச் செல்லும்.பக்கங்கள் 480 விலை ரூ.200-00

Read More
boothisathuvar.jpg

போதிசத்துவர் கதைகள்

பல மூல நூல்களையும் பரிசோதித்து புத்தர் காலத்திய பா- மொழியிலுள்ள நூ-ன் வழியி-ருந்து முதன் முதலாகத் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. பக்கங்கள் 640 விலை ரூ.  240-00 

Read More
Esop.jpg

ஈசாப் கதைகள்

தித்திப்பான தேனில் உடலுக்கு உரமூட்டும் காரமான மருந்துகளை குழைத்துத் தரும் மருத்துவனைப் போல விறுவிறுப்பான கதைகளிடையே அறிவுரைகளை போதிக்கும் பொக்கிஷம். பக்கங்கள் 160 விலை ரூ. 50-00

Read More
Thenaliraman.jpg

தெனா-ராமன் கதைகள்

தன் வேடிக்கை விளையாட்டுகளினால், அரசனின் கோபங்களி-ருந்து விடுபட்டு அவ்வரசனையே தன் வசப்படுத்தும் புத்திசாதுரியம்  கொண்ட தெனா-ராமனின் கதைகள் பக்கங்கள் 80 விலை ரூ. 35-00

Read More
mariya raman R.jpg

மரியாதைராமன் கதைகள்

சிறுவயதிலேயே அரசனால் நீதிபதியாக்கப்பட்ட மரியாதை ராமனின் தீர்ப்புகள் அவரது மதி நுட்பத்தை பறை சாற்றுகின்றது.

பக்கங்கள் 56 விலை ரூ. 20-00

Read More
Birbal.jpg

பீர்பால் கதைகள்

நகைச்சுவை மிளிரும் நயமான பேச்சுக்களிடையே வாழ்க்கையின் ஆழ்ந்த பேருண்மைகளை விளக்கிக் காட்டிய விகடகவி பீர்பால்.பக்கங்கள் 72 விலை ரூ. 20-00

rayar R.jpg

இராயர் அப்பாஜி கதைகள்

ஒரு அரசனுக்கு இன்றியமையாதது எது! மதி நுட்பம் நிறைந்த            அமைச்சரே - இதை நிரூபித்து இருக்கிறார் கிருஷ்ண தேவராயரின் அந்தரங்க அமைச்சரான அப்பாஜி.

பக்கங்கள் 80 விலை ரூ. 25-00

Kutti kathai R.jpg

சிந்தைக்கு விருந்தாகும் குட்டிக் கதைகள்

உடல் சௌகரியங்களுக்காக வாழ்க்கையின் பெரும் பகுதியை கழிக்கும் நாம் நமது சிந்தைக்கும் விருந்தளிக்க வேண்டும். பக்கங்கள் 160 விலை ரூ. 50-00

Avanthi sunthari.jpg

அவந்தி சுந்தரி கதை

ராஜவாஹணனும் அவனது நண்பர்களான தசகுமாரர்களும் வெற்றி பெற்றதை விறுவிறுப்புடன் கொண்டு செல்கின்றது.பக்கங்கள் 222 விலை ரூ. 80-00

Guru sysya.jpg

குரு சிஷ்யக் கதைகள்

பக்கங்கள் 156 விலை ரூ. 50-00

Bible.jpg

பைபிள் கதைகள்

இந்நூல் கிறிஸ்துவப் பெருமக்களுக்கு மட்டுமல்லாமல் பொதுப்படையான எம்மதத்தினருக்கும் உதவும்படியாகவும் எழுதப்பட்டுள்ளது. ஆகவே எல்லோரும் படிக்கலாம் : ரசிக்கலாம்.

பக்கங்கள் 504 விலை ரூ. 160-00

Vishnu  pb.jpg
Vina-pb.jpg
Vikkira pb.jpg
Siva 1 pb.jpg
Siva 2 pb.jpg
Siva 3 pb.jpg
devi-3 pb.jpg
Devi 2 pb.jpg
Devi 1pb.jpg
bottom of page