
திசாபுத்தி பலன்கள்
ஜோதிட அடிப்படை விஷயங்கள், திசா புத்தி நடைபெறும் காலங்கள் அறியும் வழி, திசாபுத்தி, அந்தர பலன்கள் முத-ய வற்றை எளிதில் அறிந்து கொள்ள உதவும் நூல்.
பக்கங்கள் 270 விலை ரூ. 90-00

பெண்கள் பூப்படையும் பலன்கள்
கணித்தவர் : பாலஷண்முகானந்தா
பக்கங்கள் 132 விலை ரூ. 45-00

நீங்கள் பிறந்த மாத அதிர்ஷ்ட ஜோதிடம்
12 மாதங்களுக்கும் ஒரே புத்தகம்.
நீங்கள் எந்த ராசியாக இருந்தாலும் சரி, நீங்கள் பிறந்த மாதத்தின் சூரிய சஞ்சாரத்தைக் கொண்டே உங்கள் வாழ்க்கை சம்பந்தப்பட்ட அத்தனையும் சொல்லப் படுகிறது அற்புதமாக பக்கங்கள் 552 விலை ரூ. 180-00

ஜாதகமும் திருமணப் பொருத்தங்களும்
பல எளிய அட்டவணைகள் மூலம் தசவிதப் பொருத்தங்களை விரைவில் கணித்து விடலாம். ஜோதிடர் உதவியின்றி பொருத்தம் கண்டறிய, ஜாதகப் பொருத்தப் பலன்களும் கொடுக்கப்பட்டுள்ளன.பக்கங்கள் 128 விலை ரூ. 50-00