
ஸ்ரீவில்-ப்புத்தூராரின் மகாபாரதம்
கண்கவர் சித்திரங்களுடன் எளிய தமிழில் வசன வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. ஹார்டு பைண்டிங் செய்யப்பட்டுள்ளது. பக்கங்கள் 780 விலை ரூ. 250-00

ஸ்ரீமத் பகவத்கீதை
சமஸ்க்ருத ஸ்லோக மூலமும் அதற்கான உரை எளிய தமிழிலும். பக்கங்கள் 158 விலை ரூ. 55-00

கம்ப ராமாயணம் (முழு உரைநடை)
கம்பர் இயற்றிய ராமாயணத்தின் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் ஆகிய ஆறு காண்டங்கüன் விளக்க உரை சொற்சுவையுடன் பொருட்சுவையும் ஒரு சேர எளிய நடையில் படைக்கப்பட்டுள்ளது.பக்கங்கள் 1231 ரூ. 470-00

வாழ்வில் துன்பம் எனும் இருளை அகற்ற நம்பிக்கை எனும் ஒளியை தருகின்றது. பக்கங்கள் 232 விலை ரூ 60-00
சுந்தர காண்டம்
Read More